
only unlocker{ password remove }
இப்பதிவை நான் இரண்டு சோதனை செய்த பிறகு தான் எழுதி இருக்கிறேன்.
இந்த பொருளை பயன்படுத்த கம்ப்யுட்டர் கூட தேவையில்லை..
இதன் பெயர் :sd unlocker
இதன் விலை =190
இது பார்பதற்க்கு சதாரன usb card reader வடிவத்தில் இருக்கும்.
இந்த பொருளின் கூட 9volt battery வருகிறது. இதனால் கணினியை பயன்படுத்தாமல்
இரண்டியும் இனைத்து விட்டு அதன் வாய் பகுதியில்
sd, mmcஇனைத்து விட்டால்
3 செகண்ட் போதும் ஓபன் பன்னிடலாம்.
ஒரு சிறிய விளக்கு மெதுவாய் எரிந்து மிக வேகமாய் எரியும்.
{பாஸ்வோர்டு போடப்பட்டு இருக்கிறதா என
கண்டுபிடிப்பது எப்படி }
பாஸ்வோர்டு போடப்பட்டு இருந்தால் பாஸ்வோர்டு போட உபயோக்கித்த
மொபைலில் மட்டும் வேலை செய்யும்.
பாஸ்வோர்டு போட பட்டு இருந்தால்
உங்கள் கம்ப்யுட்டரில் இந்த மாதிரி செய்தி வரும்..

இச் செய்தி வரும்.
அப்படியே பார்மட் செய்து கொள்ளுங்கள்...
அவ்வளவு தான்....
நான் சென்னையில் வாங்கிய விலை :190
இந்த பொருளை online shopping செய்ய இங்கு பார்க்கவும்.