Thursday 15 November 2012

கமேரா இல்லாமல் படம் எடுக்கலாமாம்......


சில வருடங்களுக்கு முன்பு வரை புகைப்படம் எடுக்க போட்டோ கேமரா தான் பயன்பட்டது.பின்பு டிஜிடல் கேமரா
 வந்த பின் பிலிம் ரோல் காணாமல் போனது . இப்போது மொபைல் கேமரா வந்த பின் படம் எடுப்பது மிக எளிதான ஒன்றாக போய்விட்டது .

அமெரிக்காவில் உள்ள சோனி நிறுவனம் புதிதாக ஒரு ஆராய்சியை கடந்த இரண்டு வருடமாக செய்து வந்தது . அதாவது கேமரா இல்லாமல் படம் எடுக்கும் மென்பொருள்
தயாரிப்புதான் அது.

இப்போது அவர்களின் ஆராய்சி 90 % முடிந்துவிட்டது . அவர்கள் கண்டுபிடித்த மென்பொருளின் மாதிரியை எனக்கு அனுப்பினார்கள். அதை பயன் படுத்தி பார்த்ததும் ஆச்சர்யத்தில் முழுகிவிட்டேன். நான் பெற்ற சந்தோஷத்தை நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மென்பொருளின் Download Link அளித்துள்ளேன் .

நிபந்தனை :

  1. இந்த மென்பொருளை யாருக்கும் மெயில் பண்ணவேண்டாம் .(Copy Right Problem)
  2. பயன் படுத்தி பார்த்து விட்டு அழித்து விடவும் .
  3. இதுப்போல பல வித்தியாசமான தகவல்களிற்கு எனது வலைப்பூவுடன் (http://abi-webpage.blogspot.com) இணையவும் .