Saturday 12 February 2011

IMEI எண்ணை வைத்து செல்போனின் விபரங்களை அறிவது எப்படி?

பொதுவாக அனைத்து கைபேசிகளுமே IMEI என்றழைக்கப்படும் ஒரு Unique 15 digit code ஆல் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த IMEI ஐ வைத்தே நீங்கள் உங்கள் செல்போனின் தயாரிப்பாளர்,மாடல் எண்,விற்ப‌னைக்கு வந்த வருடம், எந்த நாட்டில் வெளியிடப்பட்டது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளலாம். இதனை சோதிக்க முதலில்http://www.numberingplans.com/?page=analysis⊂=imeinr என்ற இணையத்திற்க்கு செல்லவும். பின்னர் உங்களது IMEI எண்ணை தட்டச்சு செய்யவும்.

குறிப்பு:

பொதுவாக IMEI எண்ணை அறிய உங்களது செல்போனின் பேட்டரியை கழட்டிவிட்டு அடியில் பார்த்தால் IMEI எண்ணானது காணப்படும்.

நீங்களும் உங்க‌ளது செல்பேசியை சோதித்து பாருங்களேன்.