Friday 3 May 2013

ஒரே நேரத்தில் விண்டோசையும் லினக்ஸ்சையும் இயக்க வேண்டிய வழிமுறைகள்


ஒரே நேரத்தில் இரண்டு OS-களும் இணையாக இயக்க முடிந்தால் நமக்கு நன்றாக இருக்கும்.


இதற்கு Virtual Machine என்று பெயர்.



Ulteo Virtual Desktop - இதனை www.ulteo.com என்ற வலைபூவில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.




Download செய்யும் பொழுது நமது short questionnaire - ய் தெரிவுபடுத்த வேண்டும்.



இந்த www.ulteo.com வலைபூவில் சென்று நாம் exe File ய் Download செய்து கொள்ளவேண்டும்.



Download செய்யும் வழிமுறைகள்



1. Documentation - ய் படித்து உங்கள் கணினி இதை இயக்க Support செய்யுமா மற்றும் System Requirements- ய் பார்த்து கொள்ளுங்கள்.
















Documentation -ய் நன்றாக படித்து அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை Follow செயுங்கள்.





Download செய்த பின்பு அதனை Instal செய்யவும்.



இதில் User Name : me
password : me



root user password : root



Default ஆக இருக்கும்.





உங்களுடைய கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் Windows மற்றும்Linux OS-களை இணையாக இயக்கி கொள்ளலாம். add/remove program சென்று இந்த பயன்பாடினை தேவை என்றால் நீக்கி கொள்ளலாம்.



--------------------------------------நன்றி--------------------------------------