Thursday 6 June 2013

விண்டோஸ் 8 பாவிச்சு பாருங்கள்..........


விண்டோஸ் 8 மிகவும் சிறப்பான தோற்றத்தை மட்டுமன்றி சிறப்பான பல செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டமையப் பெற்றதாக காணப்படுகின்றது.

இணையத்தள பாவனை கூட மிக வேகமாக உள்ளது. எனது Desktop ஐ பார்த்தாலே உங்களுக்கு அதன் தோற்றம் உடணடியாகவே பிடித்துப்போகும். அதைவிட Errors பிரச்சனை கூட மிக அரிதாகவே உள்ளது. சொல்லப்போனால் Errors பிரச்சினையே இல்லையெனலாம். இப்போது எனக்கு Windows XP ஐ கண்டாலே கடுப்பேறுகிறது. அந்த அளவிற்கு விண்டோஸ் 8 எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.
நீங்களும் ஒரு முறை பாவித்துப் பாருங்கள்............