Saturday 15 December 2012

DVD ஐ வேண்டிய கோப்பாக மாற்றவும் கொப்பி செய்யவும் இலகு மென்பொருள்!



DVD இல் இருந்து உங்களுக்கு பிடித்த ஒரு பகுதியை அல்லது பாடல்களை மட்டும் கோப்பு மாற்றி எடிட் பண்ண விரும்புகிறீர்களா? அல்லது Original DVD இல் இருந்து வீடியோக்களை கொப்பி செய்துகொள்ள விரும்புறீர்களா?
அதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளாக இதை கருதமுடியும். ( இதே செயற்பாட்டை செய்யும் பல மென்பொருட்கள் இருந்தாலும் 100% அதே தரத்துடனும் மிக வேகமாகவும் கோப்பை மாற்றும் மென்பொருள் என்றால் இது ஒன்றுதான். )

மாற்றக்கூடிய கோப்பு வகைகள் :
DVD to MOV, DVD to AVI, DVD to FLV, DVD to WMV, DVD to MPEG, DVD to MP4 மற்றும் பிரபல கோப்புவகைகள்.

சிறப்பம்சங்கள :
- 100% தரம் மாறாத தன்மை.
- ஏனைய Ripper களை விட வேகமானது.
- ஒலி, உபதலைப்புக்களை மாற்ற 5 நிமிடங்கள் போதுமானதாக உள்ளது.
- MP3 கோப்புக்களாக முழு DVD ஐயும் மாற்றமுடிகின்றமை.
- போர்ட்டபிள் சாதனங்களுக்கு ஏற்ப கோப்பை மாற்றமுடிகின்றமை. ( உதாரணம் : DVD to iPhone, DVD to iPod, DVD to iPad, DVD to PSP, DVD to Zune, DVD to Mobile phone )
- Multi-core CPU களுக்கு நேர்த்தியாகவும் விரைவாகவும் இயங்குகின்றமை.

அளவு : 27 Mb
தரவிறக்க : ( கீழுள்ள பகுதியை Like அல்லது Tweet பன்னுவதன்மூலம் இலவசமாக தரவிறக்கிகொள்ளுங்கள்.
:)
)

or
Share this page on Twitter and view full content!